நேரடி மின்சக்தி ஆய்வுகூடம் அளவு திருத்தல், பரிசோதனை ஆய்வுகூடங்கள் மற்றும் கைத்தொழில் என்பவற்றிற்கு நேரடி மின்சக்தி கூறளவு மீதான அளவுகளை பராமரிப்பதோடு அவற்றைப் பரப்புகிறது.
பிரதான செயற்பாடுகள்
- நேரடி மின்சக்தி கூறளவு மீதான தேசிய தரங்களை பராமரிப்பதோடு அவற்றைப் பரப்புகிறது
- அளவு திருத்தும் சேவைகளை வழங்குகிறது
பராமரிக்கப்பட்ட தரங்கள்
- நேரடி மின்சக்தி மின் அழுத்தம், மின்சாரம் மற்றும் தடுப்பு தரங்கள் முறைமை
- நேரடி மின்சக்தி மின் அழுத்தம், மினசாரம் மற்றும் தடுப்பு அளவுதிருத்தும் முறைமை
- மின் தூண்டல் மற்றும் மின்தேக்குத் திறன் மூலம் மற்றும் அளவு முறைமை
வழங்கப்பட்ட அளவு திருத்தும் சேவைகள்
- மின் அழுத்தம் (1000 V வரை)
- மின்சாரம் (150 A வரை)
- தடுத்தல் (0.001 Ohm to 2 Giga Ohm, 1 Mega ohm to 20 Tera Ohm)
- மின்தேக்குத் திறன்
- மின் தூண்டல்
மின் அழுத்த மானி, மின்னாற்றல் மானி, மின் தடையை அளவிடும் மானி, பல்வகை மானி, மின்தேக்குத் திறன் மானி, மின் தூண்டல் மானி, LCR மானி போன்றவை
அளவு திருத்தும் கட்டணம்
Electrical, time and frequency related calibration services | ||
Category 1 | Analogue Display | Rs. |
Voltmeter AC or DC | up to 1000V | 1500 |
Voltmeter AC or DC | exceeding 1000V | 2000 |
Ammeter AC or DC | up to 12A | 1500 |
Ammeter AC or DC | exceeding 12A | 2000 |
Ohmmeter | up to 100MΩ | 1500 |
Ohmmeter | exceeding 100MΩ | 2000 |
Category 2 | Digital Display | |
Voltmeter AC or DC | up to 1000V | 2000 |
Voltmeter AC or DC | exceeding 1000V | 2500 |
Ammeter AC or DC | up to 12A | 2000 |
Ammeter AC or DC | exceeding 12A | 2500 |
Ohmmeter | up to 100MΩ | 2000 |
Ohmmeter | exceeding 100MΩ | 2500 |
Multimeter 6.5 /Voltage AC/DC, Current AC/DC, Resistance | 7500 | |
Multimeter 4.5 /Voltage AC/DC, Current AC/DC, Resistance | 5000 | |
Category 3 | ||
Resistor | 2000 | |
Time/ Stop watch | 2000 | |
Frequency/Tachometer | 2000 | |
Oscilloscopes | ||
For one channel | 2000 | |
Function Generator | ||
For one wave type | 2000 |