சர்வதேச தரங்களுக்கு அமைவாக திணைக்கள ஆய்வுகூட மற்றும் ஏனைய சேவை ஏற்பாட்டு நடவடிக்கைமுறைகளைப் பேணுவதற்கு ஒழுங்குகள் செய்யப்பட்டிருத்தல்.
பிரதான செயற்பாடுகள்
- ISO / IEC 17025: 2017 தரங்களுக்கு அமைவாக ஆய்வுகூடத்தைப் பராமரித்தல்
- சர்வதேச தரங்களுக்கு அமைவாக திணைக்கள நடவடிக்கைகளை மேற்கொள்ளுவதற்கு ஆய்வுகூட பணியாட் தொகுதியினருக்குத் தேவையான ஆலோசனைகளை வழங்குதல்
- தற்பொழுதுள்ள தர கட்டுப்பாட்டு முறைமையை பராமரித்தல் மற்றும் மேம்படுத்துதல்