small gov

சர்வதேச அளவியல் சமூகங்களுடன் வலுவான தொடர்பை உருவாக்குவதற்கு சக்தியுள்ள பாலமாக அளவு அலகுகள், தரங்கள் மற்றும் சேவைகள் திணைக்களத்தின் சர்வதேச உறவுகள் பிரிவு (IRD) செயலாற்றுகிறது. அவ்வாறு செயலாற்றுகின்றபோது விஞ்ஞான சட்ட மற்றும் கைத்தொழில் அளவியல் பணிகள் சம்பந்தமாக சர்வதேச அமைப்புகள், வெளிநாட்டு தேசிய அளவியல் நிறுவகங்கள் என்பவற்றுடன் நல்லுறவைக் கட்டியெழுப்புவதில் சர்வதேச உறவுகள் பிரிவு (IRD) கவனம் செலுத்துகிறது. சர்வதேச உறவுகள் பிரிவு (IRD) சர்வதேச உறவகளை உலகளாவிய ரீதியாக, பிராந்திய ரீதியாக மற்றும் இருதரப்பு ரீதியாக செயற்படுத்துகிறது.

சர்வதேச உறவுகள் பிரிவின் நோக்கம்

  • சர்வதேச அமைப்புகளுடன் நல்லுறவைக் கட்டியெழுப்புதல்
  • சர்வதேச பிராந்திய ரீதியாக மற்றும் இருதரப்பு கருத்திட்டங்களில் செயலூக்கமுள்ள உறுப்பினராக செயற்படுத்துகிறது.
  • தொழில்நுட்ப தகவல்களைப் பரிமாற்றிக் கொள்ளுவதில் வசதிப்படுத்துகிறது.
  • அறிவைப் பரிமாற்றுவதில் உதவுகிறது.

அங்கத்துவ அந்தஸ்து

சர்வதேசம்

பிராந்தியம்

புரிந்துணர்வு உடன்படிக்கை

  • PTB
  • CIPM - MRA

கருத்திட்டங்கள்

  • PTB - இலங்கை இரு-தரப்பு கருத்திட்டம் - இலங்கையில் தரமான உட்;கட்டமைப்பைப் பலப்படுத்துதல்
  • PTB - SAARC - தெற்காசியாவில் தரமான உட்கட்டமைப்பு துறையில் பிராந்திய ஒருங்கிணைப்பையும் கூட்டுறவையும் பலப்படுத்துதல்
  • UNIDO கருத்திட்டம்
  • MEDEA - PTB கருத்திட்டம்

வெளிநாட்டு NMIs உடன் கூட்டுறவு

நிகழ்வுகள்

  • அண்மையில் பூர்த்தி செய்யப்பட்ட நிகழ்வுகள்
  • எதிர்வரும் நிகழ்வுகள்