அறிமுகம்
நிறுத்தல் மற்றும் அளத்தல் பொது மகாநாட்டில் (CGPM) வரைவிலக்கணப்படுத்தப்பட்ட சர்வதேச முறைமை (SI) அலகுடன் தெடர்புபட்ட ஏழு அடிப்படை தரங்கள்/ சேவைகளுக்காகவும் நீள அளவுக்காகவும் தன்னை மும்பரிமாண ஆய்வுகூடம் அர்ப்பணித்துக்கொண்டுள்ளது. மீட்டர் மற்றும் அவற்றின் செயற்பாடுகள் வரைவிலக்கணத்தை தேசிய அதிகாரசபை என்ற வகையில் சர்வதேச முறைமை (SI) அலகில் தொடங்கி இலங்கையில் பொதுமக்களை சென்றடையும் வரை பரப்புவது எமது பொறுப்பாகும்.
![]() அளவைக் கணக்கிடும் பாள ஒப்பீட்டு மானி |
![]() ஒளி வகையில் ஒரே நிறமுடைய விளக்கு அலகு |
![]() கடினப் பாறை மேற்பரப்பு மேசை |
![]() ![]() அளவைக் கணக்கிடும் பாள தொகுதி |
||
![]() வரி அளவு |
பொறுப்புகள்
- தேசிய நீள தரங்களை ஸ்தாபித்தல் மற்றும் பேணுதல்.
- வெளிநாட்டு தேசிய எடையவுகள் ஆய்வு நிறுவகங்கள் ஊடாக நீள அளவு தரங்களுக்காக சர்வதேச அளவு கண்டறிதலைப் பேணுதல்.
- சர்வதேச முறைமை (SI) அலகுகளுக்கு தேசிய அளவு நீள தரங்களைக் கண்டறிதலைப் பேணுதல்.
- தேசிய அளவு நீள தரங்களைக் கண்டறிதலை பரப்புதல்.
- நீள அளவுடன் தொடர்புடைய ஆய்வுகூடங்களுக்கிடையில் ஒப்பீடுகளில் (ILC) பங்குபற்றுதல்.
- உள்நாட்டு கைத்தொழிலுக்கு அளவு கருவிகளை/ முப்பரிமாண அளவு தரங்களையும் அளவு திருத்தும் சேவைகளையும் வழங்குதல்.
- முப்பரிமாண எடையளவுகள் பற்றிய பயிற்சி நிகழ்ச்சித்திட்டங்களை ஒழுங்கு செய்தல்.
முப்பரிமாண ஆய்வுகூடத்தில் ஸ்தாபிக்கப்பட்டுள்ள அளவு தரங்கள் மற்றும் உபகரணங்கள்
- நீள அளவுக்காக ஒளியலை அளவு மானியுடன் He-Ne கதிர்
- அளவைக் கணக்கிடும் பாளங்கள் - தரம் K - 0.5 mm முதல் 100 mm வரை
- தங்குஸ்டன் காபைட்
- உருக்கு
- அளவைக் கணக்கிடும் பாளங்கள் - தரம் 00 - 0.5 mm முதல் 100 mm வரை
- தங்குஸ்டன் காபைட்
- பீங்கான் பாண்டம்
- அளவைக் கணக்கிடும் பாளங்கள் - தரம் 0 - 0.5 mm முதல் 500 mm வரை
- உருக்கு
- அளவைக் கணக்கிடும் பாளங்கள் - தரம் 1 - 0.5 mm முதல் 100 mm வரை
- உருக்கு
- நாடா அளவு திருத்துதல் - 2000 mm
- அளவைக் கணக்கிடும் பாளங்கள் ஒப்பீட்;டளவு - 600 mm
- சான்றாதார கோட்டு தரம் - 100 mm, 200 mm
- பார்வைக்குரிய மட்டம் - 45 mm, 60 mm
- பார்வைக்குரிய இணையானவை - 12 mm தொடர்கள்
அளவு திருத்தும் சேவைகள்
பொருள் பெயர் | அளவு விரிவு (mm) |
ஒப்பீட்டு அளவுளால் - அளவைக் கணக்கிடும் பாளங்கள் | 0.5 முதல் 100 வரை |
அளக்கும் வரைகோல் | 2000 |
அளக்கும் நாடாக்கள் | 2 முதல் 50 வரை |
நுண் மானிகள் | 25 முதல் 600 வரை |
இடுக்கி மானிகள் | 100 முதல் 600 வரை |
தடிப்பு பாளங்கள் | 1 முதல் 50 வரை |
உயரமான பாளங்கள் | 200 முதல் 600 வரை |
துளையுள்ள பாளங்கள் | 160 |
உணர்த்தி பாளங்கள் | 0.05 முதல் 2.00 வரை |
மட்டம் மற்றும் இணை | உபகரணங்களின் அளக்கும் முகங்கள் |
அளவு திருத்தும் கட்டணங்கள்
Length related calibration services | |
Linear measures | Rs. |
Ruler /tape 1m or part there of | 1500 |
Gauge Blocks | |
Using Gauge block Comparator ,for each block | 700 |
Using Micrometer Screw Gauge, for each block | 500 |
Using Gauge block, for each part or block | 500 |
Vernier Scales | |
Vernier Calipers | |
<=200mm | 2000 |
>200mm | 2500 |
Micrometers | |
<=25mm | 1500 |
>25mm<=150mm | 2000 |
>150mm | 2500 |
Diameter gauge | |
<=20mm | 1500 |
>20mm<=40mm | 2000 |
Height gauge instruments | 1500 |
Caliper tester | 2000 |
Feeler Gauge | 2000 |
Thickness Dial gauge | 2000 |