small gov

நோக்கம்

வலு மற்றும் சக்தி ஆண்வுகூடத்தின் பிரதான நோக்கம் ஆய்வு மற்றும் அபிவிருத்தியின் ஊடாக சர்வதேச தரத்திற்கு போட்டியிடக்கூடிய வகையில் தேசிய மின்சக்தி தரங்களை ஸ்தாபித்தல், பராமரித்தல் மற்றும் மேம்படுத்துதல் என்பதாகும்.

இந்த ஆய்வுகூடம் வாடிக்கையாளருக்கு சர்வதேச தரத்தில் கண்டுபிடிக்கக்கூடிய மின்வலு அளவுகளை வழங்குகிறது.

இந்த ஆய்வுகூடத்தின் பிரதான செயற்பாடுகள், மின் சக்தி/வலு துறையிலும் சர்வதேச கண்டுபிடிப்புகளை உறுதிப்படுத்துவதற்கு உயர் மின் அழுத்தம் மற்றும் அளவு திருத்தும் சேவைகளை அளவு திருத்தும் / பரிசோதனை ஆய்வுகூடங்கள் மற்றும் கைத்தொழில்கள் என்பவற்றிற்கு வழங்குதல் என்பவையாகும்.

முதன்மை தரங்கள்

  • K 2006 மூன்று - மின்படிநிலை ஒப்பீட்டு மானி (வகுப்பு 0.01)
    • மின் அழுத்த விரிவு - 30V 500 V
    • தற்போதைய விரிவு - 5 mA 160 A

வலு மற்றும் சக்தி ஆய்வுகூடத்தில் தற்பொழுது உள்ள வசதிகள்

வலு மற்றும் சக்தி ஆய்வுகூடத்தில் இரண்டாம் நிலை வலு மற்றும் சக்தி தரங்கள் ஸ்தாபிக்கப்பட்டுள்ளன.

  • ஒற்றை மின் படி நிலை மானி பரிசோதனை முறைமை (ஐந்து நிலை) மிகச் சரியான வகுப்பு 0.05
  • மூன்று மின் படி நிலை மானி பரிசோதனை முறைமை (ஐந்து நிலை) மிகச் சரியான வகுப்பு 0.05
  • துல்லியமான உயர் மின் அழுத்த மானி – 10 kV (AC/DC)

அளவு திருத்தும் சேவைகள்

ஆய்வுகூடம் தற்பொழுது உள்ள வசதிகளைப் பயன்படுத்தி பின்வரும் அளவு திருத்தும் சேவைகளை வழங்குகிறது.

  • சான்றாதார மானி (மானி பரிசோதனை பலகைகளில் பயன்படுத்தப்படுவது / ஒற்றை மின் படிநிலை)
  • சான்றாதார மானி (மானி பரிசோதனை பலகைகளில் பயன்படுத்தப்படுவது / மூன்று மின் படிநிலை)
  • கையில் கொண்டு செல்லக்கூடிய வலு/சக்தி மானி (ஒற்றை மின் படிநிலை) மிகச் சரியான வகுப்பு 0.1 / 0.2
  • கையில் கொண்டு செல்லக்கூடிய வலு/சக்தி மானி (மூன்று மின் படிநிலை) மிகச் சரியான வகுப்பு 0.1 / 0.2
  • சக்தி மானி (ஆய்வு கூடம் / ஒற்றை மின் படிநிலை) மிகச் சரியான வகுப்பு 0.1 / 0.2
  • சக்தி மானி (ஆய்வு கூடம் / மூன்று மின் படிநிலை) மிகச் சரியான வகுப்பு 0.1 / 0.2
  • சக்தி மானி (ஒற்றை மின் படிநிலை / நிலையப்படுத்தப்பட்டது / நடமாடும் / ஆய்வுகூடம்)
  • சக்தி மானி (மூன்று மின் படிநிலை / நிலையப்படுத்தப்பட்டது / நடமாடும் / ஆய்வுகூடம்)
  • Kwh மானி (ஒற்றை மின் படிநிலை)
  • Kwh மானி (மூன்று மின் படிநிலை)
  • kVA மானி (மூன்று மின் படிநிலை)

அளவு திருத்தும் கட்டணம்

மின் வலு மற்றும் சக்தி என்பவற்றுடன் சம்பந்தப்பட்ட அளவு திருத்தும் சேவைகள்

Electrical  power and energy related calibration services Rs.Cts.
kWh meter (Single phase)  1000
kWh meter (Three phase)  1200
kVA meter (Three phase)  1200
Potable power/energy meter (Single phase) Accuracy class 0.1/0.2 10000
Potable power/energy meter/energy (Thee phase) Accuracy class 0.1/0.2 12000
Reference meter (Used in meter testing benches/Single phase) 50000
Reference meter (Used in meter testing benches/Three  phase) 60000
Energy meter (laboratory/Single phase) Accuracy class 0.1/0.2 10000
Energy meter (laboratory/Three  phase) Accuracy class 0.1/0.2 12000
Power meter (single phase/stationary/Mobile/Lab) 5000
Power meter (three phase/ stationary/Mobile/Lab) 6000