கணக்கு பிரிவு அரசாங்க சட்டங்கள் ஒழுங்குவிதிகளுக்கு (நிதி பிரமாணங்கள் / ஸ்தாபன குறியீடு / பொது நிருவாக சுற்றறிக்கைகள் / திறைசேரி சுற்றறிக்கைகள் / கேள்விப்பத்திர கையேடு மற்றும் வழிகாட்டிகள் / ஏனைய சுற்றறிக்கைகள்) அமைவாக ஆருளுளுனுயின் நிதி முகாமைத்துவத்தில் ஈடுபடுகிறது. ஏனைய திணைக்களங்களுடன் ஒப்பிடுகையில் ஆருளுளுனு அளவிடல் அலகுகள், திரட்டிய நிதிய கணக்குகளைத் தவிர்த்து தரங்கள் மற்றும் சேவைகள் நிதியம் என்பவற்றைச் செயற்படுத்துகிறது. எனவே நிதி முகாமைத்துவ நடவடிக்கைமுறையில் கணக்குகள் பிரிவு பிரதான வகிபாகத்தைக் கொண்டிருக்கிறது.
செயற்பாடுகள்
- அனைத்து காசு மற்றும் காசோலை பற்றுச்சீட்டுக்களைச் சேகரித்தல்
- முத்திரையிடல் வருமானத்தைப் பதிவுசெய்தல்
- அனைத்து கொடுப்பனவுகளை முகாமைப்படுத்தல்
- சம்பள பட்டியல் முகாமைத்துவம்
- Procurement activities
- வரவுசெலவு திட்டத்தை தயாரித்தல்
- களஞ்சிய முகாமைத்துவம்
- முதலீட்டு முகாமைத்துவம்
- இறுதி கணக்குகளைத் தயாரித்தல்
- நிலையான சொத்துக்களைப் பதிவுசெய்தல்
- கணக்காய்வு விசாரணைகளுக்குப் பதிலளித்தல்