அளவிடல் அலகு, தரங்கள் மற்றும் சேவைகள் திணைக்களத்தின் அபிவிருத்தி நடவடிக்கைகள் தேசிய அபிவிருத்தி கொள்கைகள் மற்றும் சட்டகத்திற்கு அமைவாக இந்தப் பிரிவினால் திட்டமிடப்படுகிறது. மேலும் இந்தப் பிரிவு திணைக்களத்தின் உற்பத்தி அபிவிருத்தியிலும் ஈடுபடுகிறது.
செயற்பாடுகள்
- வருடாந்த செயலாற்றுகை அறிக்கைகளை, செயற்றிட்டங்களை மற்றும் நிறுவன திட்டங்களைத் தயாரித்தல்
- திணைக்களத்தின் பிரிவுகளின் முன்னேற்ற மீளாய்வு அறிக்கைகளைத் தயாரித்தல்
- அபிவிருத்தி நிழ்ச்சித்திட்டங்களின் மாதாந்த, காலாண்டு மற்றும் வருடாந்த முன்னேற்றத்தைப் பெற்று மத்திய அமைச்சுக்கு சமர்ப்பிப்பதற்காக முன்னேற்ற மீளாய்வு அறிக்கைகளைத் தயாரித்தல்
- கருத்திட்ட முன்மொழிவைத் தயாரித்து நிதி அமைச்சுக்கு சமர்ப்பித்தல்
- பிரதான செயலாற்றுகை சுட்டிகளைப் பேணுதல்
- திணைக்கள பணியாட் தொகுதியினருக்காக உற்பத்தித்திறன் நிகழ்ச்சித்திட்டங்களை ஒழுங்கு செய்தல்