small gov

தரங்கள் மற்றும் சேவைகள் திணைக்களத்தின் அளவுகள் அலகின் தகவல் மற்றும் வெளியீட்டு நடவடிக்கைகள் இந்தப் பிரிவின் மூலம் திட்டமிடப்படுகின்றது. மேலும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வூட்டும் பணிகளிலும் இந்தப் பிரிவு ஈடுபடுகிறது.

செயற்பாடுகள்

  • திணைக்களத்தின் வருடாந்த அறிக்கையை வெளியிடல்
  • வெளியீடுகளை அச்சிடல் (துண்டுப் பிரசுரங்கள், புத்தகங்கள், கைநூல்கள், சுவரொட்டிகள் போன்றவை)
  • தகவல் அறியும் சட்டத்தை அமுல்படுத்துதல்
  • கல்வி மற்றும் வர்த்தக கண்காட்சிகளை நடத்துதல்