உத்தி
ஆராய்ச்சி மற்றும் அபிபிவருத்தி ஊடாக சர்வதேச தரங்களுக்கு அமைவாக வெப்பநிலை அளவுகளின் தேசிய முதன்மை தரங்களை ஸ்தாபித்தல், பராமரித்தல் மற்றும் மேம்படுத்துதல்.
நோக்கம்
வெப்ப (Kelvin, o K) நிலையின் SI அடிப்படை அலகை நடைமுறையாக்குதல், பராமரித்தல் மற்றும் பரப்புதல். இந்த ஆய்வுகூடம் அளவு திருத்தலையும் சர்வதேச மட்டத்தில் வெப்பநிலை கண்டறிதலைப் பராமரிக்கிறது.
பிரதான செயற்பாடுகள்
வெப்பநிலை துறையில் உள்ளக ஒப்பீடுகளில் ககலந்து கொள்ளுவது ஆய்வுகூடத்தின் பிரதான செயற்பாடாகும். அத்துடன், அளவு திருத்தும் ஆய்வுகூடங்கள், பரிசோதனை ஆய்வுகூடங்கள் மற்றும் கைத்தொழில் என்பவற்றிற்கு அளவு திருத்தும் சேவைகளை வழங்கி சர்வதேச கண்டறிதலை உறுதிப்படுத்துகிறது.
SI அலகு
வெப்பவிசையியல் வெப்ப நிலையின் ளுஐ அலகு இந்த kelvin, symbol K ஆகும். அதன் பரிமாணம் Boltzmann என்பதன் எண் பெறுமதியில் சரியாக 1.380649 × 10-23 J K-1 க்கு சமப்படுத்துகிறது.
வெப்பநிலை அளவு வாடிக்கையாளர் சேவைகள்
இந்த அளவு அலகுகள், தரங்கள் மற்றும் சேவைகள் திணைக்களம் (MUSSD) வெப்ப நிலை அலகு வாடிக்கையாளர் சேவைகள் என்பவை இலங்கையில் மிகச் சரியானவையாகவும் நம்பத்தக்கவையாகவும் இருக்கின்றன. இலங்கை மக்களின் வாழ்க்கைத் தரத்தையும் தரங்களையும் மேம்படுத்துவதற்கு வெப்ப நிலை அளவை அடிப்படையாகக் கொண்டு ஒழுங்குமுறைப்படுத்தல் மற்றும் சேவைகள் நடவடிக்கைகளின் ஊடாக அரசாங்க நிறுவகங்கள், கைத்தொழில்கள், அளவு திருத்தும் மற்றும் பரிசோதனை ஆய்வுகூடங்கள், சுகாதார துறை, அளவியல் மற்றும் ஏனைய சேவை வழங்குநர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் ஆகியோருக்காக நீதியையும் சமத்துவத்தையும் உறுதிப்படுத்தி சர்வதேச தரத்துடன் இணங்கியொழுகி வெப்ப நிலை அளவு தரங்களை ஸ்தாபித்தல், பராமரித்தல் மற்றும் பரப்புதல் என்பவற்றிற்கு நாம் பொறுப்பு வகிக்கிறோம்.
அளவு திருத்தும் கட்டணம்
Thermometric related calibration services | Rs.Cts. |
Clinical Thermometer | 500 |
Industrial & Laboratory Thermometers | |
Digital Temperature Probe/Digital Thermometer | |
Dial Thermometer Probe | |
RTD & Thermocouple Thermometer | |
Range | |
- 500C to 1400C | 1250 |
1400C to 7000C | 1750 |
7000C to 12000C* | 2500 |
Liquid in Glass Thermometer* | |
Maximum Registered Thermometer* | |
Range | |
For Partial Immersion | |
<- 100C | 2000 |
- 100C to 1400C | 1200 |
>1400C | 2000 |
For Total immersion | |
<50C | 2000 |
50C to 900C | 1200 |
>900C | 2000 |
Min Max Thermometer* | |
Range& | |
- 300C to 500C | 2000 |
Wall Thermometer* | |
Range | |
- 300C to 500C | 2000 |
Surface Probe* | 2000 |
Infrared Thermometer* | |
Range | |
- 150C to 5000C | 2000 |
IR Moisture meter* | 2000 |
Moisture Balance* | 2500 |
Standard Platinum Resistance Thermometer* (Comparison Method) | |
Range | |
- 380C to 4260C | 20000 |
00C to 6600C | 20000 |
Standard Platinum Resistance Thermometer* (Fixed Point Method ) | |
Ranges | |
- 380C to 4260C | 60000 |
00C to 6600C | 60000 |
- 380C to 6600C (For each single fixed Point) | 10000 |
Industrial Thermocouple* (Comparison Method) | |
Ranges | |
500C to 6000C | 10000 |
6000C to 12000C | 14000 |
Industrial Thermocouple* (Fixed point Method) | |
Range | |
< 6600C (For each single fixed point) | 10000 |
Liquid & Dry Block Calibration Bath* | 8000 |
Temperature Chart Recorder* | 4000 |
Laboratory Oven & Furnace | 2400 |
Autoclave Incubator & water bath | 2400 |
Deep freezes & Refrigerator | |
Single chamber | 2400 |
Dual chambers | 2800 |
More than two chambers for each additional chamber | 400 |
Cold Room (Room temperature measurement) | 3200 |
Cold Room (With Thermal Switch Indicator) | 4750 |
Thermal Switch*/Controllers | |
Ranges | |
- 400C to 1400C | 2400 |
1400C to 7000C | 2750 |
Digital Hygrometer* | 4000 |
Wet & Dry bulb Hygrometer* | 2000 |
* Available only Indoor Calibrations | |
Note: All these charges are valid only for FIVE calibration points or less. Each additional calibration point (If required) will be added extra charge of 20% of total calibration fee. |