நீங்கள் உங்கள் திறனை விருத்தி செய்து கொள்ளுவதற்குத் தெரிவுசெய்யும் துறை சார்ந்த பல்வகை செயல்முறை பயிற்சிகள் எம்மிட்ம் உண்டு. நீங்கள் எமது பயிற்சி நிகழ்ச்சித்திட்டத்தில் கலந்து கொண்டு உங்கள் தொழில்சார் திறனை விருத்தி செய்துகொள்ள முடியும்.
சிறந்த தொழில்நுட்ப அமர்வுகள் விரிவுரைகள் மற்றும் பயிற்சிகள் பற்றிய பிரசுரங்களுடன் அடிப்படை/இடைநிலை தரத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளன. எனவே பங்குபற்றுகிறவர்கள் அளவு திருத்தும் துறையில் அவர்களுடைய முன்னணி வகிபாகத்திற்காக அடிப்படையாகவுள்ள அளவுகளின் உயர் திறன்களையும் அடிப்படை அறிவையும் பயனாளிகள் மிகச் சிறந்த முறையில் புரிந்து கொள்ள முடியும். மேலும், இந்த பயிற்சி நெறிகள் அளவு திருத்தல், பரிசோதனை, மருத்துவ மற்றும் இரசாயன ஆய்வுகூடங்கள் என்பவற்றில் அளவு திருத்தும் பணியில் ஈடுபட்டுள்ள நபர்களுக்கு மிகவும் பொருத்தமானதாகும். இந்தப் பயிற்சி தரமான அளவு சேவைகளுடன் வாடிக்கையாளர்களின் தேவைகளை விரிவாக நிறைவேற்றுவதற்கு உதவுகிறது.
'உள்ளக பயிற்சிகளை' பயிற்சிகளை நாம் ஒழுங்கு செய்து உங்கள் தேவைக்கேற்ப அமைவிடங்களில் வழங்குகிறோம். உங்களுடைய அமைவிட பயிற்சிகளை எமது வளப்பகிர்வாளர்களின் வசதிப்படி வருடத்தில் எந்த நாட்களிலும் வழங்க முடியும்.
இந்த செயல்முறை, செய்கை பயிற்சி செயலமர்வுகள் உண்மையான ஆய்வுகூட சூழமைவுகளில் செயல்முறையில் நடத்துவதன் மூலம் உங்கள் ஆய்வுகூடங்களில் புதிய உத்திகளை எப்படி கையாள்வது என்பதை உறுதிப்படுத்துகிறது. தேசிய அளவியல் ஆய்வுகூடம் என்ற வகையில், எமது வளப்பகிர்வாளர்கள் அளவியல் நிபுணர்களாக இருக்கின்றனர். இவர்கள் ஏனைய நாடுகளில் உள்ள அளவியல் நிறுவகங்களில் பயிற்சி பெற்றவர்கள். எனவே அவர்களிடமிருந்து கற்றுக்கொள்ளவும் சந்தர்ப்பம் கிடைக்கும்.
- பயிற்சி கட்டணம் : ஒரு நபருக்கு ரூபா 12000.00
- பயிற்சி கட்டணத்தில் உள்ளடங்குபவை : பாட உபகரணங்கள், பகல் உணவு, தேநீர்/கோப்பி போன்றவை
- இடம் : கேட்போர்கூடம், அளக்கும் அலகுகள், தரங்கள் மற்றும் சேவைகள் திணைக்களம், மாஹேனவத்த, பிட்டிபன, ஹோமாகம.
பயிற்சி நிகழ்ச்சித்திட்டம் ஆம்பமாவதற்கு குறைந்தபட்சம் இரண்டு வாரங்களுக்கு முன்னர் பயிற்சி கட்டணத்தை அனுப்ப வேண்டும். கட்டணத்தை காசாக அல்லது காசோலையாகச் செலுத்த முடியும். காசோலை 'பணிப்பாளர்' அளக்கும் அலகுகள், தரங்கள் மற்றும் சேவைகள் திணைக்களம்' என்ற பெயரில் எழுதப்பட வேண்டும்
பயிற்சி நெறிகள்
அளவுகள் விஞ்ஞானத்தில் நிச்சயமற்ற மதிப்பீடு (இரசாயன மற்றும் பரிசோதனை ஆய்வுகூடங்கள்)
|
- அளவுகள் நிச்சயமின்மை
- அடிப்படை கோட்பாடுகள், நிச்சயமற்ற மூலங்கள், அடிப்படை கணிதம்
- நிச்சயமற்ற மதிப்பீட்டுக்கு வித்தியாசமான அணுகுமுறைகள்
- மாதிரி அணுகுமுறை, தனி ஆய்வுகூட மதிப்பீடு மற்றும் தர கட்டுப்பாட்டு அணுகுமுறை
- நிச்சயமற்ற மதிப்பீட்டு உத்திகள்
- ஸ்பிரட் சீட் முறை, கிரேக்டன் முறை
- செயல்முறை உதாரணங்கள்
பயிற்றுனர்: திரு. எஸ்.டீ.ஐ. டயஸ் மின்னஞ்சல்: இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
|
அழுத்தத்தின் அளவுகள் திருத்த மதிப்பீட்டு கருவி (ஹைட்ரோலிக் வகை)
|
- அளவு திருத்தும் நடைமுறை
- நிச்சயமற்ற கணிப்பீடு
- செயல்முறை உதாரணங்கள்
பயிற்றுனர்: திரு. ஜே.எஸ்.எம். சில்வா
|
முப்பரிமாண அளவியல்
|
- நீள தரங்களுக்கு அறிமுகம்
- கீழுள்ளவற்றிற்கான அளவு திருத்தும் நடைமுறை
- மைக்ரோ மானி மற்றும் இடுக்கி மானி
- நிச்சயமற்ற கணிப்பீடு
பயிற்றுனர்: திரு. ஏ.டீ.டீ. நமிந்த மின்னஞ்சல் : இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
|
கண்ணாடி வெப்பமானியில் திரவம்
|
- பொதுவான வெப்பமானி
- LIGT இன் அளவு திருத்தல்
- நிச்சயமற்ற கணிப்பீடு
- செயல்முறை உதாரணம்
பயிற்றுனர்: திரு. எஸ்.என். அகுரன்திலக்க மின்னஞ்சல்: இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
|
அளவீடுகளில் நிச்சயமற்ற நிலையை மதிப்பீடு செய்தல் மற்றும் வெளியிடல் (பௌதிக அளவுகளுக்கானவை)
|
- நிச்சயமற்ற அளவு பகுப்பாய்வுக்கான புள்ளிவிபரம்
- புருஆஇன் நிச்சயமற்ற அளவீட்டின் உடன்படிக்கை ரீதியான அணுகுமுறை
- உதாரணங்களும் சம்பவ கற்கைகளும்
பயிற்றுனர்: திரு. எச்.எல்.ஐ.எஸ். சம்பத் மின்னஞ்சல்: இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
|
சுயமாக இயங்காத நிறுக்கும் உபகரணங்களின் அளவு திருத்தம்
|
- அடிப்படை கோட்பாடுகள் மற்றும் அளவியல் தேவைகள்
- இலத்திரனியல் தராசு மற்றும் அளவீட்டு பின்னணியின் செயற்படும் கோட்பாடுகள்
- பரிசோதனைகள் செய்து காட்டப்படும் மற்றம் தராசு அளவு திருத்ததிற்கு செயல்முறை பயிற்சி
- பரிசோதனை மற்றும் அளவு திருத்தத்திற்கான நிச்சயமற்ற மதிப்பீடு மற்றும் நிச்சயமற்ற தராசு
பயிற்றுனர்: திரு. எச்.எல்.ஐ.எஸ். சம்பத் மின்னஞ்சல்: இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
|
அளவுகள் மற்றும் உபகரணங்கள்
|
- அளவுகள் செறிவு மற்றும் பிஸ்டனால் இயங்கும் செறிவு அளவுகள் என்பவற்றிற்கான அடிப்படை கோட்பாடுகள் மற்றும் அளவியல் தேவைகள் (நுண் உறிஞ்சு குழல்)
- அளவு திருத்தும் நடைமுறை மற்றும் செறிவு அளவுகளின் அளவு திருத்தத்திற்கான செயல்முறை பயிற்சி
- நிச்சயமற்ற மதிப்பீடு
- நிச்சயமற்ற செறிவு அளவுக்கான பரிசோதனை
பயிற்றுனர்: திரு. ஆர்.ஜி.எஸ்.ஏ. பெரேரா மின்னஞ்சல்: இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
|
எடைகளின் அளவு திருத்தம் மற்றும் நிச்சயமற்ற கணிப்பீடுகள்
|
- திரள் மற்றும் உடன்படிக்கை ரீதியான திரள்
- அளவுக்கான கணித மாதிரி
- OIML தேவைப்பாடுகள்
- அளவு திருத்தும் நடைமுறை மற்றும் நிச்சயமற்ற கணிப்பீடு
பயிற்றுனர்: திரு. எச்.எல்.ஐ.எஸ். சம்பத் மின்னஞ்சல்: இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
|