பழுதுபார்ப்பவர் அனுமதிப்பத்திரம்
தகுதி
அனுமதிப்பத்திரங்கள் எந்திர பழுதுபார்த்தல் மற்றும் இலத்திரனியல் பழுதுபார்த்தல் ஆகிய வகைகளின் கீழ் வழங்கப்படுகின்றன.
- எடைகள் மற்றும் அளவுகள்
- தராசு வளை மற்றும் எடைகள்
- சுருள் தராசு
- மேடை தராசு (ஏந்திரவியல்)
- கருமபீட தராசு
- நிறுத்தல் பாலங்கள் (இலத்திரனியல் மற்றும் எந்திரவியல்)
- நிறுத்தல் பாலங்கள் தவிர்த்த இலத்திரனியல் நிறுத்தல் உபகரணம்.
- ஏனை மேலதிக தயாரிப்புகள்
அடிப்படை தேவைகள்
அனுமதிப்பத்திரம் புதுப்பிப்பதற்கான பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவம்
அனுமதிப்பத்திரம் வழங்கும் நடைமுறை
- படிநிலை 1: விண்ணப்பதாரர் விண்ணப்பப் படிவத்தைத் தயாரித்து எந்த வகை அனுமதிப்பத்திரம் தேவை என்பதைக் குறிப்பிட்டு அளக்கும் அலகுகள், தரங்கள் மற்றும் சேவைகள் திணைக்களத்திற'கு அனுப்ப வேண்டும்.
- படிநிலை 2: வெற்றிகரமாகத் தகுதி பெற்றவுடன் விண்ணப்பதாரருக்கு பழுதுபார்க்கும் அனுமதிப்பத்திரம் வழங்கப்படும்.
கட்டணங்கள்
Registration fee for a Repairer |
Rs. |
Repair measures |
720.00 |
Repair scale beams & Weights |
720.00 |
Repair spring balance |
720.00 |
Repair Platform Scales (mechanical) |
720.00 |
Repair counter scale |
720.00 |
Repair weighbridges (Mechanical or Electronic) |
6000.00 |
Repair all types of mechanical weighing instruments Except Weighbridge |
3600.00 |
Repair electronic weighing instruments Except Weighbridge |
3600.00 |
Class II scales |
720.00 |
விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கம் செய்க
தயாரிப்பாளர் அனுமதிப்பத்திரம்
தகுதி
அளவு உபகரணத்திற்கான மாதிரி அனுமதிப்பத்திரம் பெற்ற எந்தவொரு நபரும்
குறிப்பு: பதிவுச் சான்றிதழ் வைத்திருக்கும் ஒவ்வொரு எடை அளவு அல்லது நிறுத்தல் அல்லது அளத்தல் உபகரணத்தைத் தயாரிக்கும் தனிநபர் அல்லது நிறுவனம் பரிசோதகரால் அங்கீகரிக்கப்படுதல் வேண்டும்.
அடிப்படை தேவைகள்
- புதுப்பிப்பதற்கான விண்ணப்பப் படிவம்
- பழுதுபார்க்கும் அனுமதிப்பத்திரம்
அனுமதிப்பத்திரம் வழங்கும் நடைமுறை
- படிநிலை 1: திணைக்களம் விண்ணப்பதாரருக்கு விண்ணப்பப் படிவத்தை அனுப்பி வைக்கும்.
- படிநிலை 2: என்ன தயாரிக்கப்பட்டுள்ளது என்பதையும் தயாரிப்பாளரின் பெயரையும் குறிப்பிட்டு தயாரிப்பாளர் திணைக்களத்திற்கு ஒரு விண்ணப்பத்தை அனுப்புதல்.
- படிநிலை 3: தயாரிப்பாளர் பழுதுபார்க்கும் அனுமதிப்பத்திரம் உள்ள தொழில்நுட்ப நிபுணரை அறிமுகப்படுத்த வேண்டும்.
- படிநிலை 4: பின்னர் தயாரிப்பாளர் விண்ணப்பப்படிவத்தைத் தயாரித்து செலுத்திய முத்திரையை ஒட்டி, வங்கி பண வைப்பு துண்டு அல்லது காசாளருக்கு செலுத்திய பற்றுச் சீட்டை இணைத்து தபால் மூலம் அனுப்ப வேண்டும் அல்லது நேரடியாக திணைக்களத்தில் கையளிக்க வேண்டும்.
- படிநிலை 5: அதன் பின்னர் திணைக்களம் தயாரிக்கும் சான்றிதழை வழங்கும்.
கட்டணங்கள்
Registration fee for manufacture & sell |
RS. |
Measures of Length or Capacity made out of Wood or Metal |
6000.00 |
Weights |
2400.00 |
Beam Scale |
2400.00 |
Spring Balance |
2400.00 |
Counter Balance |
2400.00 |
Platform Scales (mechanical) |
2400.00 |
Weighbridges (Mechanical/Electronics) |
9000.00 |
Electronic Weighing instrument |
3600.00 |
Fuel dispensing pumps |
3600.00 |
Measuring instruments related to electrical energy |
3600.00 |
விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கம் செய்க
இறக்குமதி மற்றும் விற்பனை அனுமதிப்பத்திரம்
அடிப்படை தேவைகள்
புதுப்பிப்பதற்கான விண்ணப்பப் படிவம்
பழுதுபார்க்கும் அனுமதிப்பத்திரம்
- படிநிலை 1: திணைக்களம் விண்ணப்பதாரருக்கு விண்ணப்பப் படிவத்தை அனுப்பி வைக்கும்.
- படிநிலை 2: விண்ணப்பதாரர் விண்ணப்பப் படிவத்தை நிரப்பி உரிய கட்டணத்துடன் திணைக்களத்திற்கு அனுப்புதல்.
- படிநிலை 3: திணைக்களம் அனுமதிப்பத்திரத்தை விற்பனையாளருக்கு பதிவுத் தபாலில் அனுப்பும்.
கட்டணங்கள்
Registration fee for Import & Sell |
Rs. |
Measures of Length or Capacity made out of Wood or Metal |
2400.00 |
Weight |
4800.00 |
Beam Scales |
4800.00 |
Spring Balance |
4800.00 |
Counter Balance |
4800.00 |
Platform Scale (Mechanical) |
4800.00 |
Weighbridge (Mechanical/Electronics) |
18000.00 |
Electronic weighing instrument |
7200.00 |
Fuel dispensing |
7200.00 |
Measuring instrument related to electrical quantities |
7200.00 |
விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கம் செய்க
விற்பனையைப் பதிவுசெய்தல்
அடிப்படை தேவைகள்
புதுப்பிப்பதற்கான விண்ணப்பப் படிவம்
பழுதுபார்க்கும் அனுமதிப்பத்திரம்
- படிநிலை 1: திணைக்களம் விண்ணப்பதாரருக்கு விண்ணப்பப் படிவத்தை அனுப்பி வைக்கும்.
- படிநிலை 2: விண்ணப்பதாரர் விண்ணப்பப் படிவத்தை நிரப்பி உரிய கட்டணத்துடன் திணைக்களத்திற்கு அனுப்புதல்.
- படிநிலை 3: திணைக்களம் அனுமதிப்பத்திரத்தை விற்பனையாளருக்கு பதிவுத் தபாலில் அனுப்பும்.
கட்டணங்கள்
Registration fee for Sell |
Rs. |
Weights, measures or weighing and measuring instruments |
720.00 |
விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கம் செய்க